| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200520b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a ஆமை-முக்காலி |
| 300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
| 340 | : | _ _ |a கல் |
| 500 | : | _ _ |a ஆமை வடிவ முக்காலி திருக்கோயில்களில் வேள்விகளின் போது அக்னிக் குண்டங்களாகப் பயன்படுத்தப்படும். ஆமை நெடுநாட்கள் உயிர் வாழக்கூடிய இயற்கைத் தன்மை பெற்ற உயிரினமாகும். மேலும் ஐம்புலன்களையும் அடக்குவதற்கு ஆமையை சான்று கூறுகிறது திருக்குறள். இவ்வாறாக வளம் வேண்டி நடத்தப்படும் வேள்விச் சடங்குகள் அக்னிக் குண்டங்களை ஆமை வடிவத்தின் மேல் அமைத்து அந்த வேள்விகளைச் செய்வது நற்பலன்களைத் தரும் என்ற மரபின் படி இந்த ஆமை வடிவ முக்காலியானது பயன்பாட்டில் இருந்து தற்போது அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. |
| 520 | : | _ _ |a உலோகத்தால் ஆன ஆமை வடிவ முக்காலி திருக்கோயில்களில் நடைபெறும் வேள்விச் சடங்குகளில் பயன்படுத்தப்படுவதாகும். |
| 653 | : | _ _ |a ஆமை, முக்காலி, வேள்வி, காசியபம், யாகம், அக்னிக் குண்டம், யாகக் குண்டம், சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
| 850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
| 905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 10.9604046 |
| 915 | : | _ _ |a 78.077561 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001533 |
| barcode | : | TVA_SCL_0001533 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |